விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் குளத்தினை தூர்வாரி ஆழப்படுத்த தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
22 Jun 2023 10:30 PM IST