பூட்டிக்கிடக்கும் வேளாண் பல்நோக்கு மையம்

பூட்டிக்கிடக்கும் வேளாண் பல்நோக்கு மையம்

கோத்தகிரி அருகே வேளாண் பல்நோக்கு மையம் பூட்டி கிடக்கிறது. இந்த மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Jun 2023 4:30 AM IST