ரெயில்வே தேர்வுகளில் முறைகேடு நடைபெறவில்லை - அஸ்வினி வைஷ்ணவ்
ரெயில்வே தேர்வுகளில் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடு எதுவும் நிகழவில்லை என்று மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
25 July 2024 2:27 AM ISTநீட் முறைகேடு: பாட்னாவில் 3 எய்ம்ஸ் மருத்துவர்கள் அதிரடி கைது
பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்களை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.
18 July 2024 10:12 AM IST'நீட்' தேர்வு முறைகேடுகளை கண்டித்து கேரள சட்டசபையில் தீர்மானம்
மாணவர்களின் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
27 Jun 2024 1:03 AM ISTபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
நீட், நெட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் விசுவரூபம் எடுத்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
24 Jun 2024 5:21 AM ISTநீட் தேர்வு: பீகாரில் கோடிக்கணக்கில் விளையாடிய பணம்; 30 மாணவர்களுக்கு வினாத்தாள், விடைத்தாள் விநியோகம்
நீட் தேர்வு எழுதிய ஒவ்வொரு நபரிடம் இருந்தும், அவர்கள் தேர்ச்சி பெற உதவுவதற்காக ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளது என விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது.
23 Jun 2024 9:58 PM ISTநீட்தேர்வு முறைகேடு: தேர்வு முகமை தலைவர் திடீர் நீக்கம்
நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை தலைவர் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
23 Jun 2024 12:22 AM ISTநீட் தேர்வு முறைகேடு விவகாரம்: சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
22 Jun 2024 11:55 PM IST'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்
'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து நாளை மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடக்கிறது.
20 Jun 2024 5:16 AM ISTமுறைகேடு புகார்: 9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு ரத்து
முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியானதையடுத்து நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 Jun 2024 11:53 PM ISTபாகிஸ்தான் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடு: உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்கா எச்சரிக்கை
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி தெரிவித்தார்.
21 March 2024 11:07 AM ISTமுதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
முதியோர் உதவித்தொகை முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 March 2024 5:14 PM ISTதிருப்பதியில் முறைகேடு நடப்பதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு - சேமிப்பு விவரங்களை வெளியிட்டு தேவஸ்தானம் விளக்கம்
ஒரே ஆண்டில் 1,877.47 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 10:28 AM IST