மாயா வீடியோ பாடலை வெளியிட்ட பொன்னியின் செல்வன்-2 படக்குழு

"மாயா" வீடியோ பாடலை வெளியிட்ட பொன்னியின் செல்வன்-2 படக்குழு

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Jun 2023 11:20 PM IST