படப்பிடிப்பை நிறைவு செய்த சந்திரமுகி 2 படக்குழு

படப்பிடிப்பை நிறைவு செய்த 'சந்திரமுகி 2' படக்குழு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’சந்திரமுகி 2’. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.
21 Jun 2023 11:16 PM IST