அர்ஜுன் தாஸின் அநீதி பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸின் "அநீதி" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸ்-துஷரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அநீதி. இப்படத்தை வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கியுள்ளார்.
21 Jun 2023 10:30 PM IST