
ரெயில் டிரைவர்கள் இளநீர் குடிக்க கட்டுப்பாடா? ரெயில்வே மந்திரி விளக்கம்
ரெயில் டிரைவர்கள், ஆல்கஹால் அல்லாத பானங்களை அருந்த எந்த கட்டுப்பாடும் இல்லை என்று ரெயில்வே மந்திரி விளக்கம் அளிதார்.
21 March 2025 11:03 PM
ரெயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை: ரெயில்வே உத்தரவுக்கு என்ன காரணம்..?
ரெயில் என்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்கத் தடை விதித்து திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2025 9:06 PM
வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை
கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 7:15 PM
1,500 இளநீர் காய்களை திருடிய 3 பேர் கைது; 60 கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை ஆய்வு செய்து போலீசார் பிடித்தனர்
ஜெயநகரில் 1,500 இளநீர் காய்களை திருடிய 3 பேரை, 60 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் கைது செய்தனர்.
17 Aug 2023 6:45 PM
தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைப்பு
ஆனைமலையில் இருந்து வெளியிடங்களுக்கு தினமும் 2 லட்சம் இளநீர் அனுப்பி வைக்கப்படுவதாக சங்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
30 July 2023 9:30 PM
இரவில் வலம் வரும் மரநாய்
தென்னை அதிகம் வளர்க்கப்படும் பகுதிகளில் மரநாய்களின் தாக்கம் அதிகமுள்ளது.
13 July 2023 11:08 AM
கோடைக்கு ஏற்ற உணவுகள்
கோடை காலத்தில் உள்ள அதிகமான பழங்கள் உடலுக்கு நீரேற்றம் அளிப்பவையாக உள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை பெறவும் நீர் இழப்பை தடுக்கவும் உதவும் சில உணவுகளை இப்போது பார்ப்போம்.
9 March 2023 4:18 PM
இளநீரைக் குடிக்க 3 மணி நேரம் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த காட்டு யானை - வைரல் காட்சிகள்
கேரள மாநிலம் மூணாறில் இளநீரைக் குடிப்பதற்காக கிட்டத்தட்ட 3 மணி நேரம் காட்டு யானை போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தது.
6 Nov 2022 12:23 PM
இரவில் இளநீர் பருகலாமா?
இளநீரில் இயற்கையான ஈரப்பதம், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நீரேற்றத்திற்கு உதவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் இதில் நிறைந்துள்ளன. இரவில் ஏன் இளநீர் பருக வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் குறித்து பார்ப்போம்.
24 Jun 2022 3:56 PM
திருவனந்தபுரம்: இளநீர் பறிக்க சென்ற அப்பா மகன் மின்சாரம் தாக்கி பலி
கோவளம் அருகே இளநீர் பறிக்க சென்ற அப்பா மற்றும் மகன் இருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
11 Jun 2022 8:47 AM