ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்

"ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள்"

பணம் மோசடி புகார்களே அதிகமாக வருவதாகவும், ஏலச்சீட்டு நடத்துபவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறாதீர்கள் என்றும் பொதுமக்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.
21 Jun 2023 12:15 AM IST