ஸ்வீட் ஏஞ்சல் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் பிரியா வாரியர்

"ஸ்வீட் ஏஞ்சல்" வெள்ளை நிற கவர்ச்சி உடையில் பிரியா வாரியர்

‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
20 Jun 2023 11:06 PM IST