சலார் பட டீசர் குறித்த புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

'சலார்' பட டீசர் குறித்த புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சலார்’. இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
20 Jun 2023 10:09 PM IST