பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி ரத்து - யு.பி.எஸ்.சி. அதிரடி
சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 July 2024 4:33 PM ISTபிளஸ்-2 தேர்வில் காப்பியடித்தவர்களின் தேர்ச்சி ரத்து - பொது கல்வித்துறை அதிரடி
மாணவர்கள் தேர்வு எழுதிய போது தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
15 May 2024 1:31 AM ISTஅரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டில் உயர்கல்விக்கான போட்டித்தேர்வில் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 274 பேர் தேர்ச்சி பெற்றதாக அதிகாரி தெரிவித்தார்.
21 Oct 2023 11:50 PM IST`நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 106 பேர் தேர்ச்சி
`நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
16 Jun 2023 1:43 AM ISTபுதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.
26 May 2023 3:27 PM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேட்டமங்கலம் ராசம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
23 May 2023 12:22 AM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்கூனவேலம்பட்டி புதூர் அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ராசிபுரம்ராசிபுரம் அருகே உள்ள கூன வேலம்பட்டி புதூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம்...
22 May 2023 12:08 AM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
21 May 2023 11:33 PM ISTஅரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி
அரியலூர் மாவட்டத்தில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
20 May 2023 2:24 AM ISTபிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் 94.07 சதவீதம் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத்தேர்வில் பெரம்பலூர் 94.07 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
20 May 2023 1:44 AM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.36 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.36 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 May 2023 1:01 AM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வில்92.98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.98 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.
20 May 2023 12:47 AM IST