யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் வசதி

யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா டிக்கெட் எடுக்கும் வசதி

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் யுடிஎஸ் செயலி மூலம் 57 கிராமப்புற ரெயில் நிலையங்களில் காகிதமில்லாத டிக்கெட் எடுக்கும் வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்தியுள்ளது.
20 Jun 2023 12:02 AM IST