இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும்

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும்

அரசு வேலை 4 சதவீதம் மட்டுமே உள்ளது என்றும், இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறினால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி வி.கே.சிங் பேசினார்.
19 Jun 2023 10:19 PM IST