கர்நாடக மேலவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஜெகதீஷ் ஷட்டர் அறிவிப்பு

கர்நாடக மேலவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக ஜெகதீஷ் ஷட்டர் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷட்டரை, சட்டமன்ற மேலவை தேர்தலில் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ்.
19 Jun 2023 6:55 PM IST