
2026 உலகக்கோப்பை கால்பந்து : நியூசிலாந்து அணி தகுதி
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
24 March 2025 9:45 PM
உலகக் கோப்பை தகுதிச்சுற்று: உருகுவே அணியை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதின .
22 March 2025 10:45 AM
2026 உலகக்கோப்பை கால்பந்து : முதல் அணியாக தகுதி பெற்ற ஜப்பான்
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
22 March 2025 2:17 AM
சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி; மாலத்தீவை வீழ்த்திய இந்தியா
ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி வருகிற 25-ந்தேதி வங்காளதேசத்தை சந்திக்கிறது.
19 March 2025 8:30 PM
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மரியோ சகால்லோ மறைவு - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
அணி வீரராகவும், பயிற்சியாளராகவும் பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு சகால்லோ முக்கிய பங்காற்றினார்.
7 Jan 2024 11:47 AM
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!
இந்த தொடரில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்வதோடு மட்டுமல்லாது, ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் தொடரின் குரூப் சுற்றுக்கு நேரிடையாக தகுதிபெறும்.
11 Jan 2024 11:13 AM
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் இடையேயான ஆட்டம் டிரா...!
சென்னையின் எப்.சி அணி தரப்பில் ஜோர்டான் முர்ரே கோல் அடித்தார்.
12 Jan 2024 2:42 AM
ஆசிய கோப்பை கால்பந்து : உஸ்பெகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வி
நேற்று நடைபெற்ற தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுடன் மோதியது.
19 Jan 2024 12:59 AM
அரையிறுதிக்கு தகுதி பெறுமா சென்னையின் எப்.சி.? மும்பை சிட்டி அணியுடன் இன்று பலப்பரீட்சை
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது.
21 Jan 2024 2:18 AM
கால்பந்து விளையாடியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாடுவதற்கு செல்ல கூடாது என்று தந்தை எச்சரித்தார்.
8 Feb 2024 2:19 AM
ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா, வங்காளதேசம் கூட்டு சாம்பியன்
5-வது ஜூனியர் பெண்கள் தெற்காசிய கால்பந்து சாம்பின்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்றது.
9 Feb 2024 7:38 AM
ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரில் ரொனால்டோ அணியை வீழ்த்தி அல் ஹிலால் சாம்பியன்
இந்த தொடரின் முதல் போட்டியில் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி அணியையும் அல் ஹிலால் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2024 10:30 AM