கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காத்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காத்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

'கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
15 Jun 2024 6:48 PM IST
சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை

சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை

அரசு பணிகள் நத்தை வேகத்தில்தான் நகரும் என்று பொதுவாக மக்களிடம் ஒரு கருத்து உண்டு. ஆனால், இல்லை.. இல்லை.. அரசு பணிகளை நத்தை வேகத்தில் அல்ல, சுனாமி வேகத்தில் நடத்திக்காட்ட முடியும் என்ற சாதனையை தமிழக அரசின் பொதுப்பணித்துறை நிகழ்த்திக்காட்டியிருக்கிறது.
19 Jun 2023 1:19 AM IST