அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு
வெள்ள மீட்பு குழுவிவில் 147 பொறியாளர்கள் உள்ளனர்.
19 Nov 2024 5:16 PM ISTநீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.83.19 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
4 Oct 2024 3:30 PM ISTநீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களுக்கு புதிய வாகனங்கள்; முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக 41 புதிய வாகனங்களை முதல்-அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
26 Oct 2023 5:02 AM ISTபூண்டி ஏரிக்கு 2,210 கனஅடி நீர் வரத்தால் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 97 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஏரிக்கு 2 ஆயிரத்து 210 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஏரி 3 டி.எம்.சி.யை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
28 Sept 2023 5:25 PM ISTநீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு
கபிஸ்தலம் அருகே காவிரி-அரசலாறு தலைப்பு அணையில் நீர்வளத்துறை தரக்கட்டுப்பாடு தலைமை என்ஜினீயர் ஆய்வு செய்தார்.
26 Sept 2023 2:44 AM ISTசென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியது - நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் இருப்பு 8 டி.எம்.சி.யை தாண்டியதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
12 Sept 2023 1:59 PM ISTதூத்துக்குடியில் 6 ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு நீர்வளத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
18 Jun 2023 5:29 PM IST