விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்

விசைப்படகு மீனவர்கள் 63 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றனர்

தஞ்சை மாவட்டத்தில் 63 நாட்களுக்கு பிறகு நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
18 Jun 2023 2:53 AM IST