தினத்தந்தி செய்தி எதிரொலி:போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றம்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி:போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றம்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
18 Jun 2023 12:30 AM IST