எதிர்கால பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தயாராகி வருகிறது - ஜனாதிபதி திராவுபதி முர்மு

'எதிர்கால பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்திய விமானப்படை தயாராகி வருகிறது' - ஜனாதிபதி திராவுபதி முர்மு

நமது விமானப்படை எதிர்கால பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தயாராக இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
17 Jun 2023 11:07 PM IST