வாழை தோப்பில் ஆக்கிரமித்து கொட்டகை அமைப்பு

வாழை தோப்பில் ஆக்கிரமித்து கொட்டகை அமைப்பு

பேரணாம்பட்டு அருகே வாைழத்தோப்பில் ஆக்கிரமித்து கொட்டகை அமைக்கப்பட்டது. அதை வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.
17 Jun 2023 10:55 PM IST