ரூ.241 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

ரூ.241 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்

தர்மபுரி மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.241 கோடி மதிப்பில் அடுக்கு மாடிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்று வீடு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
10 Jun 2022 8:32 PM