செப்பறை அழகியகூத்தர் கோவில் கொடியேற்றம்

செப்பறை அழகியகூத்தர் கோவில் கொடியேற்றம்

நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 24-ந்தேதி (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
17 Jun 2023 12:30 AM IST