மீண்டும் இளையராஜாவுடன் கைக்கோர்த்த ராமராஜன்

மீண்டும் இளையராஜாவுடன் கைக்கோர்த்த ராமராஜன்

நடிகர் ராமராஜன் தற்போது ‘சாமானியன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவரின் 46-வது படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் குமார் இயக்குகிறார்.
16 Jun 2023 10:23 PM IST