
ஊஞ்சல் கட்டி விளையாடியபோது பரிதாபம்; சேலை கழுத்தை இறுக்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடியபோது சேலை கழுத்தை இறுக்கியதில் 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
1 Oct 2023 2:38 AM
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
பங்காருபேட்டை அருகே பசுமாட்டை குளிப்பாட்ட அழைத்து சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை காலால் மிதித்ததில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் நடந்துள்ளது.
19 Sept 2023 6:45 PM
குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
குட்டையில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
3 Sept 2023 6:53 AM
பஸ்சை முந்தி சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பலி; தோவாளையில் பரிதாபம்
தோவாளையில் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
5 Aug 2023 6:58 PM
சிவகங்கையில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 ஆம் வகுப்பு மாணவன் பலி
பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 July 2023 6:36 AM
எர்ணாவூரில் மினி பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
மினி பஸ் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்த சம்பவம் எர்ணாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.
21 Jun 2023 10:00 PM
கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
புதுச்சத்திரம் அருகே கொய்யாப்பழம் பறிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
23 May 2023 6:41 PM
மீஞ்சூர் அருகே ஏரியில் மூழ்கி 7-ம் வகுப்பு மாணவன் பலி
மீஞ்சூர் அருகே பள்ளி மாணவன் ஏரியில் குளிக்கும் போது சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9 May 2023 9:49 AM
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலி
பாகலூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பலியானான்.
4 May 2023 6:45 PM
கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்த மாணவன் துடிதுடித்து பலி..! திருமணத்தில் உணவு பரிமாறும் போது விபரீதம்
திருவள்ளூரில் கொதிக்கும் ரச அண்டாவில் விழுந்து கல்லூரி மாணவன் பலியாகினான்.
30 April 2023 10:23 AM
டிராக்டர் மோதி மாணவன் பலி
தியாகதுருகம் அருகே டிராக்டர் மோதிய விபத்தில் மாணவன் பலியானான்.
24 April 2023 6:45 PM
பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட குடும்பத்தினர்
ஆரணியில் அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் பலியான மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.எல்.ஏ.வை குடும்பத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 April 2023 8:46 AM