நோட்டீஸ் கொடுக்காமல் உறுப்பினர்களை நீக்க முடியாது ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம்

நோட்டீஸ் கொடுக்காமல் உறுப்பினர்களை நீக்க முடியாது ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம்

நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெறாமல், கட்சியில் இருந்து உறுப்பினர்களை நீக்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஐகோர்ட்டில் வாதிடப்பட்டது.
16 Jun 2023 3:52 AM IST