மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்;  வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்; வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு

மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் 3 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அப்போது அரசின் முடிவுகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.
16 Jun 2023 2:22 AM IST