தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டர் ரூ.7 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு

தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டர் ரூ.7 கோடி மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு

தனியார் நிதி நிறுவனம் நடத்துவதாக கூறி 161 பேரிடம் அரசு பஸ் கண்டக்டரும், அவரது மனைவியும் ரூ.7 கோடி மோசடி செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.
16 Jun 2023 12:15 AM IST