பழைய கட்டிடத்தை இடித்த போது  காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து  தொழிலாளி பலி

பழைய கட்டிடத்தை இடித்த போது காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பலி

ஆரல்வாய்மொழியில் பழைய கட்டிடத்தை இடித்த போது காங்கிரீட் சிலாப் உடைந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
16 Jun 2023 12:15 AM IST