இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

இறந்த பெண்ணின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற அவலம்

படவேடு மலை அடிவாரத்தில் இருந்து எலந்தம்பட்டு கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர். இதனால் சாலை வசதி கேட்டு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
15 Jun 2023 10:51 PM IST