நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்

நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம்

கேட்டவரம்பாளையம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு கட்டாய வசூல் செய்த தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கமும், அலுவலர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
15 Jun 2023 10:06 PM IST