கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம்

கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம்

மடத்துக்குளத்தையடுத்த காரத்தொழுவில் உள்ள கோழிப்பண்ணையில் செத்த கோழிகளை அப்புறப்படுத்துவதில் அலட்சியம் காட்டப்படுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
14 Jun 2023 10:46 PM IST