ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு:  முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
15 Jun 2023 8:42 AM IST