உறியடி உற்சவம் கொண்டாட்டம்

உறியடி உற்சவம் கொண்டாட்டம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
9 Sept 2023 12:56 AM IST