
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் தோல்வி கண்ட தமிழக வீரர்
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.
22 March 2025 2:53 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: திரிஷா- காயத்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
திரிஷா ஜோலி- காயத்ரி ஜோடி, ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது
21 March 2025 12:26 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: தமிழக வீரர் காலிறுதிக்கு முன்னேற்றம்
2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி- டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினர்.
21 March 2025 9:11 AM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் ரஜாவத் வெற்றி
பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.
20 March 2025 9:42 AM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; அதிர்ச்சி தோல்வி கண்ட பி.வி.சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது.
19 March 2025 10:51 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.
19 March 2025 3:07 PM
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் இஷாராணி பரூவா வெற்றி
இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
19 March 2025 1:19 PM
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி
இந்திய வீராங்கனை வலிஷெட்டி - பல்கேரியா வீராங்கனை கலோயானா உடன் மோதினார்.
18 March 2025 2:50 PM
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி வெற்றி
இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார்.
18 March 2025 10:38 AM
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது.
17 March 2025 8:45 PM
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய ஜோடி தோல்வி
இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடியுடன் மோதியது.
1 March 2025 11:00 PM
ஆசிய கலப்பு அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் இந்திய அணி தோல்வி
இந்திய அணி காலிறுதியில் ஜப்பானுடன் மோதியது.
14 Feb 2025 10:08 AM