ரெயில்வே மேம்பாலம் கட்ட நிலம் வழங்கிய டி.ராஜேந்தர்

ரெயில்வே மேம்பாலம் கட்ட நிலம் வழங்கிய டி.ராஜேந்தர்

வேலூரில் ரெயில்வே மேம்பாலம் கட்ட நடிகர் டி.ராஜேந்தர் நிலம் வழங்கினார். அதற்காக ரூ.8.15 கோடி அவர் இழப்பீடாக பெறுகிறார்.
13 Jun 2023 11:34 PM IST