கர்நாடகத்தில்  8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை; முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை; முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு

கர்நாடகத்தில் தட்சிண கன்னடா உள்பட 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
13 Jun 2023 2:50 AM IST