தார்வாரில்  இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

தார்வாரில் இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

தார்வாரில் நடந்த இளம்பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.
13 Jun 2023 12:15 AM IST