பண்ட்வால் அருகே  வாலிபர் அடித்து கொலை; நண்பர்கள் 3 பேர் சிக்கினர்

பண்ட்வால் அருகே வாலிபர் அடித்து கொலை; நண்பர்கள் 3 பேர் சிக்கினர்

பண்ட்வால் அருகே கஞ்சா விற்ற பணத்தை பிரித்து கொள்வதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
13 Jun 2023 12:15 AM IST