லூப் லைன் பிரச்சினை:  சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயிலில் பராமரிப்பு பணியின் போது சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிர்ச்சி

லூப் லைன் பிரச்சினை: சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயிலில் பராமரிப்பு பணியின் போது சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிர்ச்சி

சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் அதிகாலை பராமரிப்பு மேற்கொண்ட ரெயில் பொன்னேரி அருகே தடம்புரண்டது ரயில் லூப் லைனுக்கு மாறியபோது, பின் சக்கரங்கள் கீழே இறங்கியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
12 Jun 2023 3:40 PM IST