கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்-எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தடையை மீறி குளிக்கும் சுற்றுலா பயணிகள்-எச்சரிக்கை பலகை வைக்க வலியுறுத்தல்

கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் சென்று குளித்து வருகின்றனர். இதனால் அங்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
12 Jun 2023 6:00 AM IST