வரதட்சணை கொடுமை.. பிரிவு.. மோதல்: மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
5 Jan 2024 6:41 AM GMTஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர மோதல்
சோபியான் மாவட்டம் சோட்டிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
4 Jan 2024 11:21 PM GMTஅமெரிக்காவில் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார்
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Dec 2023 8:34 PM GMTகாஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
27 Oct 2023 4:16 AM GMTசாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி சிறுமி பலி - தாய் கண்முன்னே உயிரிழந்த சோகம்
கனகம்மாசத்திரம் அருகே சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி தாய் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
27 Oct 2023 3:53 AM GMTமாலூரில் இரு தரப்பினரிடையே மோதல்
கோலார் அருகே மாலூரில் இரு தரப்பினரிடையே மோதல் அரிவாள், கத்தியுடன் வலம் வந்த வீடியோ வைரல்
26 Oct 2023 6:45 PM GMTபேரூராட்சி தலைவரின் கணவர், துணைத்தலைவரிடையே மோதல் - 8 பேர் மீது வழக்கு
பேரூராட்சி தலைவரின் கணவர், துணைத்தலைவரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Oct 2023 2:52 PM GMTஜெர்மனி அருகே 2 சரக்கு கப்பல்கள் நடுக்கடலில் மோதல்!
நடுக்கடலில் 2 சரக்கு கப்பல்கள் மோதியதில் ஜெர்மனியைச் சேர்ந்த கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.
25 Oct 2023 12:11 AM GMTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
24 Oct 2023 6:49 PM GMTமோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி சாவு
ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார்.
24 Oct 2023 6:22 PM GMTமுதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல்
பதவிநீக்கம் செய்யப்பட்ட சந்திரபிரியங்காவின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
24 Oct 2023 6:12 PM GMTமின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழப்பு
ஊரப்பாக்கத்தில் மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
24 Oct 2023 8:06 AM GMT