பணகுடியில் முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்- தனுஷ்கோடி ஆதித்தன் தகவல்

பணகுடியில் முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்"- தனுஷ்கோடி ஆதித்தன் தகவல்

“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்” என முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
12 Jun 2023 12:26 AM IST