ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
11 Jun 2023 10:11 PM IST