குழந்தைகளின் சிறகுகளைக் கத்தரித்து, பணியிடம் என்கிற சிறையில் அடைப்பது மிகப்பெரிய கொடுமை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்பதே அரசின் இலக்கு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
11 Jun 2023 3:40 PM IST