அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை

அதிதீவிர சூறாவளி புயலாக மாறியது பிபோர்ஜாய்: சௌராஷ்டிரா & கட்ச் கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை

மிக தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடக்கும் போது மணிக்கு 150 கி.மீ., வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
11 Jun 2023 1:30 PM IST