மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிய திட்டம்

மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிய திட்டம்

நீலகிரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 35 சதவீத மானியத்துடன் சுயதொழில் தொடங்க புதிதாக திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
11 Jun 2023 12:15 AM IST