முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை-கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்

சேலம் மாவட்டத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலம் வருகிறார். அவர், கருணாநிதி சிலை, ஈரடுக்கு பஸ் நிலையத்தை நாளை திறந்து வைக்கிறார்.
10 Jun 2023 12:15 AM IST