வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கோவில் குதிரைக்கு வளைகாப்பு

வினோத நிகழ்ச்சி: மழை வேண்டி கோவில் குதிரைக்கு வளைகாப்பு

மழைபெய்ய வேண்டி கோவில் குதிரைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கிராம மக்கள் குதிரைக்கு வளையல் மாலை அணிவித்து 5 வகை சாதம் ஊட்டினர்.
10 Jun 2023 5:16 AM IST