
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் - பிரேமலதா
விஜயகாந்தை செயற்கை நுண்ணறிவு மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 July 2024 8:59 AM
எனது நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.. எலான் மஸ்க் அதிரடி
‘எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும், அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்’ என எலான் மஸ்க் கூறி உள்ளார்.
11 Jun 2024 6:42 AM
காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்
புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.
31 May 2024 11:40 AM
செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஊடுருவலா?
செயற்கை நுண்ணறிவை ஒரு கத்தி போல நினைத்து கவனமாக கையாள வேண்டும்.
15 April 2024 9:21 PM
ஐடி ஊழியர்களின் வேலை-க்கு வேட்டு வைக்க வரும் 'டெவின் தங்கச்சி தேவிகா'
உலகம் முழுவதும் தற்போது ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) புயல் வீசி வருகிறது.
5 April 2024 8:04 AM
மோடி குறித்து தவறான தகவல்.. ஜெமினி ஏ.ஐ.-யால் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்
செயற்கை நுண்ணறிவு தளங்களுக்கான சோதனைக் களமாக இந்தியாவைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4 March 2024 10:02 AM
20 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி !
பல பல்கலைக்கழகங்கள் இப்போது செயற்கை நுண்ணறிவு தொடர்பான பட்டப்படிப்புகளை தொடங்கியுள்ளன.
24 Feb 2024 1:07 AM
ரெயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பு
விலங்குகளின் நடமாட்டத்தை, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் அறிய முடியும்.
9 Feb 2024 4:08 PM
கண்களை சிமிட்டி, புன்னகைக்கும் பால ராமர்: இணையத்தில் பரவும் ஏஐ வீடியோ
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் அயோத்தி பாலராமர் சிலை கண் சிமிட்டி, தலையசைத்து புன்னகைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
23 Jan 2024 9:56 AM
'உங்கள் மொபைல் போன் உங்களை படித்துக் கொண்டிருக்கிறது' - செயற்கை நுண்ணறிவு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத்
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மேலும் வளர்ச்சி பெறும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
17 Jan 2024 9:24 PM
பேடிஎம் ஊழியர்கள் 1000 பேர் பணிநீக்கம்.. பங்குகள் வீழ்ச்சி
பல்வேறு பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பேடிஎம் பயன்படுத்த துவங்கியுள்ளது.
26 Dec 2023 9:40 AM
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.
24 Oct 2023 7:00 PM